இது காவியம் பேசும் #காதல் கதை அல்ல!
களம்கண்ட எங்கள் #காளை-களின் கதை!
மீசையதான் முறுக்கி வந்தா போதும்..
எதிரி கூட்டம் கொலைநடுங்கி ஒடும்...
ஏய் டக்கரு டக்கரு இது தான் ஊரு !
#டக்கரு_டக்கரு நீ மோதி பாரு . .
நீ மொறைச்சா நாங்க மொறைப்போம்...
நீ அடிச்சா நாங்க அடிப்போம்....
மாட்டை பெத்த புள்ளையா நினைக்கிறோம் ...... நினைக்கிறோம்.....
இத கொடுமை செய்ய எப்படி மனசு வரும் ..... மனசு வரும்.......
இதற்கு பின்னே சர்வதேச அரசியல் வியாபாரம் திக்காக நடந்திட வெறிச்செயல்......
இந்த விளையாட்டை தடை செய்தால் நாட்டு மாடு அழியும்....
வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பெருகும்.....
அறியாத தமிழா , உன் அறியாமை பிழையினால் , உன் அடையாளம் இழந்தால் , நீ மெதுவாக அழிவாய் , உன் அடையாளம் இழந்தால் , உன் தாய்நாட்டில் நீயும் ஒரு அகதியாய் மாறிடுவாய்......
இது மாட்டை பத்தின பிரச்சினை இல்ல....
உன் நாட்டை பத்தின பிரச்சினை டா ....
நாட்டின் பொருளதாரமே வீழும்.... நீயும் எடுக்கனும் #பிச்சையா டா
ஒட்டு மொத்த தமிழினத்திற்காக இந்த படைப்பை உருவாக்கிய சகோதரர் Hiphop Tamizha அவர்களுக்கு நன்றி..
தடை என்பது முடிவல்ல - துவக்கம்
ஒலிக்கட்டும் நம் உரிமை முழக்கம்
0 Comment to "டக்கரு டக்கரு"
Post a Comment